Wednesday, May 20, 2020

யாரும் மறந்து வாழவில்லை மறைத்து தான் வாழ்கிறோம்... சொல்ல முடியாத பல நினைவுகள் எல்லோர் மனதிலும் வடுவாய் தொடும் தூரத்தில் வாழ்க்கையிருக்க.. ஓடுகிறோம் வாழ்க்கையை தேடி...

பொய்யான விஷயங்களை கொண்டாடிவிட்டு மேன்மேயான விஷயங்களை தவறவிட்டு எவ்வளவு சர்வ சாதாரணமாய் கடந்து விடுகிறோம் மனிதர்களாகிய நாம்.