Friday, December 13, 2024

ஆசை!

உயரத்துக்கு ஆசை பட்டு மலை ஏறிய பின்புதான் தெரிந்தது நான் நின்று இருந்த பள்ளமே அழகு என்று.இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றோம் ஊர்க் குருவியாய்...

No comments:

Post a Comment