Thursday, November 21, 2024
Wednesday, November 20, 2024
பாவம் அவள்!
என்னோடு வருகிறாள்.
எனக்காக தேனீர்க்கடையில் நிற்கிறாள்.
எனக்குப் பிடித்த மனிதர்களோடு பேசுகிறாள்.
எனக்குப் பிடித்த பாடலை கேட்கிறாள்.
எனக்குப் பிடித்த படத்தை பார்க்கிறாள்.
எனக்காக இன்னும் நல்லதையே நினைக்கிறாள்..
பாவம் அவள்!
Subscribe to:
Posts (Atom)
