Wednesday, November 20, 2024

பாவம் அவள்!

என்னோடு வருகிறாள். எனக்காக தேனீர்க்கடையில் நிற்கிறாள். எனக்குப் பிடித்த மனிதர்களோடு பேசுகிறாள். எனக்குப் பிடித்த பாடலை கேட்கிறாள். எனக்குப் பிடித்த படத்தை பார்க்கிறாள். எனக்காக இன்னும் நல்லதையே நினைக்கிறாள்.. பாவம் அவள்!

No comments:

Post a Comment