Saturday, November 30, 2024

மழைத்துளிகள்!

நேற்று மேகத்தில் இருந்து வீழ்ந்த மழைத்துளிகள் காய்ந்த கன்னங்களில் அவன் நினைவிற்கு நீர் ஊற்றி சென்றது.

No comments:

Post a Comment