Wednesday, November 20, 2024

மணப்பெண்!

ஒவ்வொரு கல்யாண மண்டபத்திலும் பார்ப்பேன்... இலை எடுக்கும் ஒவொரு அம்மாக்களை; ஒரு காலத்தில் இவரும் மணப்பெண்தான் !

No comments:

Post a Comment